Surprise Me!

Nellai Kavin | உடலை பெற்றுக் கொள்ள நெல்லை கவின் உறவினர்கள் வைத்த ஒரே வைத்த நிபந்தனை

2025-07-29 67 Dailymotion

Nellai Kavin case: சுர்ஜித்தின் தந்தை சரவணனும், அவரது தாய் கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றனர். சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், சரணவன், கிருஷ்ணகுமாரி இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளர். அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் நீதி வேண்டும் என்று நெல்லை கவின் குடும்பம் உடலை பெற நிபந்தனை விதித்துள்ளது.

#Nellai #Kavin #Tirunelveli #NellaiKavinKumar #KavinKumarDeath #NellaiKavinKumarDeath #OneindiaTamil #OIUpdates #NewsUpdate

Buy Now on CodeCanyon